போதையில் கிணற்றில் விழுந்து ஓட்டுனர் பலி
ஓமலுார்; மது போதையில், கிணற்றில் விழுந்த ஓட்டுனர் உயிரிழந்தார்.
காடையாம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி ராக்கிபட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 40. ஓட்-டுனர். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று மாலை, 4:00 மணிய-ளவில் வீட்டின் அருகே உள்ள, கிணற்றின் திட்-டுவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றில் உயிரிழந்தார். ஊர் பொதுமக்கள் உடலை மீட்டனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை
-
'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
-
தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
-
அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு
-
நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை
Advertisement
Advertisement