தமிழகம் என்றாலே சாதனை; சாதனை; சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தமிழகம் என்றாலே சாதனை; சாதனை; சாதனை என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகம் என்றாலே சாதனை; சாதனை; சாதனை. திராவிட மாடல் தனித்துவமான மாடல். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழக மக்களுக்கு நன்றி.
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (79)
சூர்யா - ,
28 ஏப்,2026 - 23:05 Report Abuse
தமிழகம் என்றாலே சாதனை, சாதனை, சாதனை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். தி.மு.க என்றாலே வேதனை, வேதனை, வேதனை தமிழக மக்கள் அச்சம். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28 ஏப்,2026 - 21:03 Report Abuse
சாதனையா எங்கே? யாருக்கு? எப்போது? எவ்வாறு? தமிழகத்திற்கு திராவிட மாடல் அரசின்போது சோதனை மேல் சோதனை, இது இனி வேண்டாமடா சாமி 0
0
Reply
venugopal s - ,
28 ஏப்,2026 - 20:19 Report Abuse
தமிழ்நாடு முன்னேறுகிறது என்று சொன்னாலே சிலருக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகி விடுகிறது. இவர்கள் பேசாமல் பாஜக ஆளும் வேறு முன்னேறிய பீகார், உபி ,மபி, சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து நிம்மதியாக வாழலாம்! 0
0
Reply
முரு - ,
28 ஏப்,2026 - 20:06 Report Abuse
அத்துனையும் போலி 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
28 ஏப்,2026 - 19:04 Report Abuse
தமிழகம் என்றாலே பொய்யில் சாதனை கோயில் பணத்தை கொள்ளை அடிப்பதில் சாதனை மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல் கடன் வாங்கி கொள்ளையடிப்பதில் சாதனை இது ஒரு சாதனை நீண்டு கொண்டே இருக்கிறது. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
28 ஏப்,2026 - 18:55 Report Abuse
மே 4 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்து இடும். அநேகமாக தீ மு காவின் கிருஸ்துவர்கள் மற்றும் இளஞ்சர்களின் ஒட்டு களை ஜோசப் விஜய் கவர்ந்து விட்டார். கசாப்பு கடைக்கு செல்லும் ஆடு மே மே என்று கத்தும் ஓசை கேட்கிறது. பழனிக்கு தோல்வி பெரிய விஷயமல்ல. அவர் அன்னமளியாய்ய்ய பற்றி பயம் மற்றும் பொறாமை கண் கண்டு நோக்கினதால் அது அவருக்கு தகுந்தது தான். பிஜேபி இருக்கு அதனால் நஷ்டம் தான். எல்லா வற்றிற்கும் பலன் உண்டு. ஸ் டாலின் ஒட்டுக்காக பழமை மிக்க திருப்பாராம் குன்றின் முருகன் மீதி கை வைய்யத்தின் பலன் அநுபவிக்க வேண்டியது தான். அனால் விஜய் ஹிந்துக்களிய இளக்காரமாக பார்த்தாலும் வெற்றிக்காக திருப்பாராம் குண்டின் முருக பெருமானின் கலீல் விழுந்து வெற்றி கிடையிக்க பிரார்த்தித்தார். அந்த வெற்றி வேல் முருகன் விஜய் வேறு மதத்திநியாய்ய்ய சேர்ந்திருந்தால் பிறப்பால் ஹிந்து அதனால் முருகன் ஒரு முறைய்ய மண்ணிப்பார். தெரிந்தே வாலை நீட்டினால் அருபடுவதை நாம் பார்க்கலாம். 0
0
Reply
Mohan - COIMBATORE,இந்தியா
28 ஏப்,2026 - 18:33 Report Abuse
நீங்க காபந்து முதல்வர் யாரவது கொஞ்சம் சொல்லுங்கபா நிறுத்தச்சொல்லி ...இன்னும் நீ முதல்வர்னே நெனச்சிட்டு இருக்கீங்களே 0
0
Reply
kumarkv - chennai,இந்தியா
28 ஏப்,2026 - 18:07 Report Abuse
எப்போ நிற்கும் 0
0
Reply
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
28 ஏப்,2026 - 17:51 Report Abuse
ஒரு வாரமாக இந்த பாவப்பட்ட தமிழக காதுகள் கொஞ்சம் ஒப்பாரி சத்தம் இல்லாமல் நிம்மதியாக இருந்தோம்-மறுபடியும் மொதல்ல இருந்தா? கடவுளே காப்பாத்துமய்யா . 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
28 ஏப்,2026 - 17:38 Report Abuse
உயரங்களை அடையவே இல்லை. துயரங்கள் மட்டுமே அடைந்தோம் இந்த திராவிட மாடல் ஆட்சியில். தற்புகழ்ச்சியில் புலங்காகிதம் அடையும் ஸ்டாலினை போல யாருமே இல்லை. இனி இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி இந்த தமிழகத்துக்கு வரவே கூடாது என்று தான் மக்கள் இறைவனை வேண்டுகிறார்கள் 0
0
Reply
மேலும் 69 கருத்துக்கள்...
மேலும்
-
நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை
-
'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
-
தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
-
அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு
-
நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை
Advertisement
Advertisement