ஹம்ச வாகனத்தில் பெருமாள்

ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஏப்ரல் 28 ஆம் தேதி இரவு நடந்த சித்திரை விழா பிரம்மோத்சவத்தில், சுவாமி ஹம்ச வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: மாமல்லபுரம்

Advertisement