3% வரை சரிவை சந்தித்த பொதுத்துறை வங்கி பங்குகள்

ரிசர்வ் வங்கியின் இ.சி.எல்., எனும் 'எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு' விதிமுறை, வருகிற 2027 ஏப்., 1ம் தேதி முதல் அமலாக உள்ளதால்,


வங்கிகளின் நிகர மதிப்பு 5 - 10 சதவீதம் குறையலாம் என 'மேக்குரி' கணித்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், பொதுத்துறை வங்கி பங்குகள் நேற்று பெரும் சரிவை சந்தித்தன.

Advertisement