சிவகங்கை நிகழ்ச்சி  

ஆன்மிகம் * கும்பாபிேஷக விழா: சுந்தரராஜ பெருமாள் கோயில், பஜனை மடத்தெரு, திருப்புவனம், யாகசாலை பூஜை, காலை 7:00 மணி முதல் 10:00 மணி, கும்பாபிேஷகம், காலை 10:00 மணி. * சித்ரா பவுர்ணமி உற்சவ விழா: பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை, காப்பு கட்டுதல், காலை 9:45 முதல் 10:45 மணி. * சித்திரை திருவிழா: குயிலமுதாம்பிகை சமேத திருக்கொடுங்குன்றநாதர் கோயில், பிரான்மலை, தேரோட்டம், மாலை 5:00 மணி. * சைத்ரோஸவ விழா தேரோட்டம்: ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயில், மானாமதுரை, ரிஷப வாகன புறப்பாடு, இரவு 8:00 மணி. * சித்திரை திருவிழா: வீர அழகர் கோயில், மானாமதுரை, எதிர்சேவை, காலை 10:00 முதல் 11:00 மணி, புஷ்ப பல்லக்கு, இரவு 8:00 மணி. * சித்திரை திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், பாரதிநகர், இடையமேலுார், மாவிளக்கு பூஜை, வழிவிடும் செல்வவிநாயகர் கோயில் வளாகம், மாலை 3:00 மணி. ழெற* பூக்குழி உற்சவ விழா: சக்திமாரியம்மன் கோயில், மருதுபாண்டியர் நகர், சிவகங்கை, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. ///





Advertisement