புலிக்குட்டி உயிரிழப்பு
ஊட்டி: நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட அழகர் மலைப்பகுதியில் விவசாய தோட்டத்தில், 25ம் தேதி, இரு புலிக்குட்டிகள் தாயை பிரிந்து சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. பிறந்து, 5 மாதமான, ஒரு பெண் புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
அந்த புலிக்குட்டிக்கு, சென்னை வண்டலுார் சிறப்பு கால்நடை மருத்துவர் ஸ்ரீதர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், புலிக் குட்டி நேற்று உயிரிழந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் மீட்கப்பட்ட மற்றொரு புலிக்குட்டிக்கு, வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு
Advertisement
Advertisement