தொழிலாளியை மணந்த கல்லுாரி மாணவி
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர், கோட்டைமேட்டை சேர்ந்தவர் சதீஷ், 26. தறித்தொழிலாளி. மகுடஞ்சாவடி அருகே ஒண்டிப்
பனையை சேர்ந்தவர் ஹேமா, 19. சேலம், கோரிமேட்டில், பி.எஸ்சி., முதலாண்டு படிக்கிறார்.
தொழில் விஷயமாக, சதீஷ் சேலம் சென்று வந்தபோது ஹேமா-வுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தார்.
இது, சதீஷ் வீட்டினருக்கு தெரிய வர, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து நேற்று திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து பேசிய போலீசார், சதீஷூடன் மாண-வியை அனுப்பிவைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு
Advertisement
Advertisement