போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் நாளை 2ம் தேதி மக்கள் மன்றம் நடக்கிறது.
புதுச்சேரியில் மக்கள் புகார் மூலம் அளிக்கும் பிரச்னைகளை விசாரித்து உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒவ்வொறு சனிக்கிழமையில் போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நடந்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில் நாளை (2ம் தேதி) நடக்கிறது. அதே போன்று லாஸ்பேட்டை, தவளக்குப்பம், வில்லியனுார் மாகி, ஏனாம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
Advertisement
Advertisement