ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் ஆர்வமுள்ள அணிகளுக்கு அழைப்பு
திருப்பூர்:மே மூன்றாவது வாரத்தில் ஆறுமுகம் சுழற் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது; இதில் பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2026 - 27ம் ஆண்டுக்கான ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மே மாதம் மூன்றாவது வாரம் நடக்கவுள்ளது. இப்போட்டியில், திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகள் பங்கேற்கலாம். https://www.dcat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் உள்ளது. ஆர்வமுள்ள அணிகள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும், 16 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு, என்ற எண்ணில், 9943440040 தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இங்கிலாந்து டெஸ்ட்: சான்ட்னர் விலகல்
-
ஆசிய ஐஸ் ஹாக்கி: இந்தியா வெற்றி
-
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: தாமஸ் பாட்மின்டன் காலிறுதியில்
-
ராஜஸ்தானில் நகை வியாபாரி தற்கொலை: சென்னை மாநகர போலீசாருக்கு சிக்கல்
-
டென்னிஸ்: அரையிறுதியில் மனாஸ்
-
கால்நடை மருத்துவர்கள் களப்பணிக்கு முன் அனுமதி பெறும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
Advertisement
Advertisement