பால்குட ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி, பாரதி வீதியில் உலக முத்து மாரியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 108 பால் குட ஊர்வலம் நடந்தது.
பால்குடங்கள் தம்பு நாயக்கர் வீதி, அண்ணா சாலை, லுாயி பிரகாசம் வீதி, பாரதி வீதி வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார், நிர்வாகிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குதிரை பேரத்திற்கு வழிவகுத்த கிரிஷ் ஷோடங்கரின் முந்திரிக்கொட்டை பேச்சு
-
காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன
-
நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
-
தபால் ஓட்டுக்கள் எண்ணும் பெட்டி தயாரிப்பு தீவிரம்
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களை சங்கடங்களுக்கு ஆட்படுத்த கூடாது கலெக்டர் சரவணன் அறிவுரை
-
தேர்தல் வெற்றியை உறுதியாக நம்புவது ஏன்? நண்பர்களிடம் பகிர்ந்த பழனிசாமி
Advertisement
Advertisement