கவிஞருக்கு முதல்வர் வாழ்த்து

தி.மு.க., வர்த்தக அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், தன் 67வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

இடம்: அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை.


Advertisement