மீஞ்சூரில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு
மீஞ்சூர்: வீட்டின் பூட்டை உடைத்து, 'டிவி' மற்றும் பித்தளை பொருட்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மீஞ்சூர், அரியன்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ், 30. இவர், கடந்த மாதம் 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு சென்றார். நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த தேவராஜ், உள்ளே சென்று பார்த்த போது, 40 அங்குல 'டிவி' மற்றும் பித்தளை பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவிநாசி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 'தள்ளுமுள்ளு'
-
பல்லடம் தொகுதியில் 35 சுற்று ஓட்டு எண்ணிக்கை
-
'நீட் தேர்வு பதட்டம் வேண்டாம்' கல்வித்துறையினர் அறிவுறுத்தல்
-
திருடிய பணத்தில் 'சொகுசு' வாழ்க்கை
-
ஜனநாயக கடமையில் ஏற்பட்ட வேதனை முதியவர்கள் அவதி: அதிகாரிகள் 'அசட்டை'
-
மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இன்றும் நாளையும் விடுப்பு இல்லை * தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement