பணி நிறைவு பாராட்டு விழா
குளித்தலை: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், வி.ஏ.ஓ., வாசுகி ஸ்ரீராமனுக்கு நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு, சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வைத்தார். சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், தாசில்தார் இந்துமதி, தனி தாசில்தார்கள் நீதிராஜன், ஜெயவேல் காந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுகி ஸ்ரீராமனுக்கு, சப்-கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், உறவினர்கள் பணிநிறைவு பெரும் வி.ஏ.ஓ.,வை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.
தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள்,. ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
-
விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
Advertisement
Advertisement