மின் டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அண்ணாமலைஹள்ளி, அந்தேரிகாடு கிராமத்தில், 17-25 கே.வி.ஏ., திறன்கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, டிரான்ஸ்பார்-மரில் மின்சாரத்தை துண்டித்து விட்டு அதிலிருந்த, 28 லிட்டர் ஆயில் மற்றும், 81 கிலோ காப்பர் காயில்கள் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் மாதேஷ் அளித்த புகார்படி, பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்
Advertisement
Advertisement