தபால் ஓட்டிலும் தி.மு.க., முன்னிலை
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் தபால் ஓட்டிலும் தி.மு.க., வேட்பாளர் முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் தொகுதிக்கான தபால் ஓட்டுகள் 2,794 பதிவானது. இதில், சர்வீஸ் வாக்காளர்கள் 52 பேர், இதர தபால் ஓட்டுகள் 2,742 பேராகும். நேற்று காலை 8:15 மணிக்கு தொடங்கி தபால் ஓட்டுகள் தனியாகக எண்ணப்பட்டது. 5 டேபிள்களில், இரண்டு சுற்றுகளாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதில், தி.மு.க., லட்சுமணன் 941 ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றார். அ.தி.மு.க., விஜயா சுரேஷ்பாபு 690 ஓட்டுகளும், த.வெ.க., மோகன்ராஜ் 576 ஓட்டுகளும் பெற்றனர். 469 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொண்டாமுத்துாரில் மீண்டும் வேலுமணி: கோவையில் 10ல் ஒன்று மட்டும் அ.தி.மு.க.,
-
கார் - லாரி மோதி விபத்து ஒடிஷாவில் ஐந்து பேர் பலி
-
பீஹாரில் இடிந்து விழுந்தது பாலம் விசாரணைக்கு உத்தரவிட்டது அரசு
-
'ஆசிட்' வீச்சு பாதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
-
திருநங்கையர் உரிமைகள் சட்டத்திருத்தம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
விபத்தில் இறந்த 'டெலிவரி' ஊழியர்களுக்கு தெலுங்கானா அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி
Advertisement
Advertisement