சந்தை விலை நிலவரம் : கச்சா எண்ணெய்/ ரூபாய் மதிப்பு
கச்சா எண்ணெய்
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் சர்வதேச நடவடிக்கைகள் காரணமாக நேற்று விலை உயர்ந்தாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சற்று சரிவை சந்தித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
கடந்த வாரம் வலுவடைந்த டாலர் மதிப்பு தற்போதும் உயர்ந்த நிலையில் நீடிப்பதால் ரூபாய் மதிப்ப சற்று சரிவை சந்தித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement