தவெகவுக்கு ஆதரவா? நாங்கள் சிந்திக்கவில்லை என்கிறார் திருமா
சென்னை: தவெகவுக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு, ''நாங்கள் இதுவரை எதுவும் சிந்திக்கவில்லை; முடிவு எடுக்கவில்லை '' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், ''தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை; விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு என்னவாகும்'' என்ற கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நீண்ட காலமாக நாங்கள் மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இணைந்தே பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கியமான அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம்.
இப்பொழுது நீங்கள் எழுப்பிய கேள்வி குறித்து நாங்கள் இதுவரை எதுவும் சிந்திக்கவில்லை; முடிவு எடுக்கவில்லை.தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கு இடமில்லை என மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். நாங்கள் முன்னெடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அதிமுக-பாஜ கூட்டணியை வீழ்த்துவதையே இலக்காக கொண்டு பிரசாரம் மேற்கொண்டோம். தேர்தலில் தவெகவை எதிர்ப்பின் இலக்காக திமுக கூட்டணியை முன்னிறுத்தவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாசகர் கருத்து (32)
theruvasagan - ,
05 மே,2026 - 22:35 Report Abuse
அங்க தாவுனா கைநீட்டி வாங்கின பெட்டியை வச்சுட்டு அப்பால நகரும்பானுக. இப்போதைக்கு பெட்டி முக்கியம். அப்பால பார்த்துக்கலாம். 0
0
Reply
Raajan - ,இந்தியா
05 மே,2026 - 20:27 Report Abuse
மத சார்பற்ற சகதிகள். கூட இருப்பது எல்லாம் பக்கா மதமாற்ற கும்பல். 0
0
Reply
நெல்லை பாஸ்கர் - ,
05 மே,2026 - 20:25 Report Abuse
பாயாசம் உள்ளே வந்து விடும் அதனால் ஆதரவு தருகிறோம் என்று சொல்லுவார் . சில தினங்களில் 0
0
Reply
Raajan - ,இந்தியா
05 மே,2026 - 20:25 Report Abuse
சிந்திப்பதற்கு இடமில்லை என்று கூறவில்லை. ஆனால் குருமாவிற்கு இவ்வளவு நாள் சோறு போட்ட தீம்காவிற்கு நன்றியுடன் இருந்தாலே போதும். எப்படியும் தன்னுடைய எம்பி பதவி தக்க வைத்து கொள்வான் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
05 மே,2026 - 20:01 Report Abuse
அது ஆன் முதளியெ துண்டு போர்த்து வைத்து விட்டீர்களே உங்க தம்பி ஆதவை அனுப்பி வைத்துள்ளே அப்புறம் உள்ளேயா வெளியென ஆட்டத்தை ஸ்டாலின் அவர்களிடம் ஆடி கொண்டிருந்தீர்களெ மக்கள் உப்போது நீங்க் கூருவதை அப்படியெ நம்பி விட்டார்கள். 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
05 மே,2026 - 18:16 Report Abuse
வைத்திருப்பது இரண்டு சீட். அன்றே ஆதவ் பேச்சை கேட்டு தவேகாவுடன் கூட்டணி அமைத்திருந்தால் இன்று துணை அமைச்சராகி இருக்கலாம். காலம் முழுக்க ஒரு கட்சியின் கொத்தடிமையாக இருக்கத்தானே ஆசை பட்டீர். அனுபவியுங்கள் 0
0
Reply
Nesan - JB,இந்தியா
05 மே,2026 - 16:41 Report Abuse
அங்கு போய் சேர்ந்து புதியவர்களை காவு வாங்கிவிடாதீர்கள். இங்கே இருந்து ஒன்னும் ... 0
0
Raajan - ,இந்தியா
05 மே,2026 - 20:28Report Abuse
இது எங்கே போனாலும் அங்கே ஆப்பு வைக்கும் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
05 மே,2026 - 16:33 Report Abuse
சாதி கட்சிகள் பேரம் படியவில்லை போல.. இந்த நேரத்தில் ஒரு பெரிய தொகை தேத்தினால் தானே அடுத்த 5 வருடம் ஓட்ட முடியும். போராட்டம் என்ற பெயரில் சாலையை மறித்து அட்டகாசம் செய்யலாம். 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
05 மே,2026 - 16:10 Report Abuse
ஜாதி அரசியல் மத அரசியல் தவிர வேற எந்த விதமான நல்ல செயல் உள்ளது என்று சொல்ல வேண்டும் 0
0
Reply
பேசும் தமிழன் - ,
05 மே,2026 - 16:08 Report Abuse
தமிழக மக்கள் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடித்து விட்டார்கள்.... அதை எப்படி மடை மாற்றம் செய்கிறான் பாருங்கள்..... அவ்வளவு அக்கறை இருப்பவன்... தேர்தலுக்கு முன்பு அல்லவா ஆதரவு கொடுத்து இருக்க வேண்டும்..... TVK வெற்றி பாகிஸ்தான் ஆதரவு சக்திகளுக்கு..... உங்களுக்கு ஏற்பட்ட தோல்வி !!! 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
முதல்வர் விஜய்யுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழு சந்திப்பு
-
6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் அவதி
-
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு
-
நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை விவசாயிகளிடம் எம்.எல்.ஏ., உறுதி
-
குறைகிறது மறையும் நீர் வழித்தடங்களால் நீர்மட்டம் இளையான்குடி,மானாமதுரையில் பாதிப்பு
-
புகார் பெட்டி குளக்கரையில் குவியும் குப்பை சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து
Advertisement
Advertisement