சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், வரசித்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும், அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். மழுவேந்தி விநாயகர், ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளையாட்டு செய்திகள் சர்வதேச ‘பிடே’ செஸ் தொடர் தமிழக வீரர்கள் தொடர்ந்து அசத்தல்
-
ரயில்வே திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளரை நியமித்தது ‘கும்டா’
-
போதைப்பொருள் கடத்தல் காஷ்மீரில் 500 பேர் கைது
-
புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த பயணியர் வேண்டுகோள்
-
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 18 சவரன், ரூ.50,000 ‘ஆட்டை’ சோழவரத்தில் பரபரப்பு
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இந்தியர் காயம்
Advertisement
Advertisement