போலீஸ்காரர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார், மே 6-

ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி பழையபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 32, திருமணம் ஆனவர்.2 குழந்தைகள் உள்ளனர். எம்.புதுப்பட்டியில் போலீசாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement