விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா
நமது நிருபர்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றுள்ளார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் ஏராளமான விஐபிக்கள் பங்றேற்றுள்ளனர்.
காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விஜய் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா, நடிகை திரிஷா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர். விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களும் பதவியேற்பு விழாவுக்கு வந்துள்ளனர். திமுக, அதிமுக சார்பில் முக்கிய தலைவர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




கோட் சூட்
தமிழக அரசியல் தலைவர்களை மக்கள் வேட்டி, சட்டையில் பார்த்தே பழகி விட்டனர். முந்தைய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆர், காமராஜர், அண்ணாதுரை, பக்தவத்சலம், ராஜாஜி என தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள் வேட்டி சட்டை அணிந்தே பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இன்றைய பதவியேற்பு விழாவின் மூலம், தமிழக அரசியல் களத்தில் அந்த வழக்கம் முடிவுக்கு வந்துள்ளது. விஜய் கோட் சூட் அணிந்து பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்பு; இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த விழா, தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்.
துணை முதல்வரா? அப்போ திருமாவின் கனவு?
ட்ரெஸ அரசியலுக்கு வரவேண்டும். கட்சியின் உயரிந்த பதவிகள் பெற வேண்டும்.ஜெயா அம்மா போன்று திறமை , தைரியம் பெற வேண்டும். Vazhththukkal.
அம்மா,அப்பாவுடன் பிள்ளைகளை அழைத்து இருக்கலாம்., பொன் மகுடமாக இருந்திருக்கும். அதர்க்கு பொன் மனசெம்மல் போன்று போன் மன்து வேன்டும்
1). பர்சனல் மற்றும் சினிமா துறையில் நட்பு ரீதியில் இருந்தவர் என்ற அடிபடையில் விழாவிற்கு வந்து இருக்கலாம்.
2). மேற்கத்தைய கிறிஸ்தவ நாடுகளில் இந்த மாதிரி நடைபெறுவது போல இங்கேயும் மாடர்ன் கல்ச்சர் சொசைட்டி தோற்றுவிக்க புது முயற்சியாக இருக்கலாம்.
3). ஜோஸப் விஜய் அவர்களுது மகன் மற்றும் மகள் விழாவில் கலந்து கொண்டு தந்தையை சிறப்பித்து இருக்கலாம்.
ராணி இல்லேன்னாலும் அந்த புர ஸ்டெப்னி கலந்துக்கலாமே ?
கிறிஸ்டின் மிஷனரிகளின் திட்டத்தின் படி TVK ஆட்சி அமைத்தது , இனி பெரும் அளவில் மதமாற்றம் நடைபெறும் , விஜய்க்கு ஓட்டு போட்ட அப்பாவி இந்துக்கள் தலையை சொரிந்துகொண்டுதான் இருக்கவேண்டும்.
எம்ஜிஆர்க்கு ஒரு ஜெயலலிதா போல சோசப்புக்கு இவ கூட்டி கழுச்சு பாரு கணக்கு சரியா வரும் இவ இல்லாம இனி முதல்வர் கிடையாது இனி முதல்வர் இல்லம் நீலாங்கரை கிடையாது தூரம் அதிகம் அதனால் வருங்கால முதல்வர் வீட்டுக்கு அருகில் வீடு தேடிக் கொண்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
50000 பேர் கலந்து கொண்ட விழா.
மிச்ச 49999 பெயரையும் வெளியிடுங்களேன்.
என்னது, ஸ்டாலின் வேஷ்டி கட்டிக்கொண்டு வருவாரா? அப்படி அந்த மேக்கப்புல ஒரு தடவை கூட விக்கப்பாவை நாங்க பார்த்ததேயில்லை
ஐ, இனிமேல் அடிக்கடி ஒரு போஸ்டரை பார்க்கலாம். அண்ணியார் அழைக்கிறார். பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென திரண்டு வாரீர்னு. அப்பறம் ராஜ்யசபா உறுப்பினர் தானே இனிமேல் இவங்க ? மேலும், மகளிர் நலத்துறை, சிறுவர் நலவாழ்வு துறை அமைச்சர் தானே ??மேலும்
-
வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் செடி கொடிகள்: வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பம்
-
தினமலர் செய்தி எதிரொலி:த.வெ.க., பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்
-
குளோபல் பள்ளி மாணவருக்கு பாராட்டு
-
திருச்சுழி அரசு மருத்துவமனை அருகில் மரண குழியால் அபாயம்
-
கோடைகால கூடை பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு
-
மதுபாட்டில் பறிமுதல்: இருவர் கைது