புகார்தாரர் புகார் எஸ்.ஐ., இடமாற்றம்
சேலம்: நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் சீதா. சில நாட்களுக்கு முன், ஒரு புகாரை விசாரித்து வழக்குப்ப-திந்தார். அதன் நகல் வழங்காமலும், வழக்கு தொடர்பான விபரங்-களை சரிவர தெரிவிக்காமல் இருந்ததாக, புகார்தாரர், சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் புகார் தெரிவித்தார்.
அவர், நேரடி விசாரணை நடத்திய பின், சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படைக்கு, சீதாவை மாற்றி நேற்று முன்தினம் உத்தர-விட்டார். உடனே அவர், அங்கு பணியில் சேர்ந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement