பிரதமரின் கவுரவ நிதியை பெறநில உடைமை பதிவு அவசியம்
சிவகங்கை: பிரதமரின் கவுரவ நிதியை பெற நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 4,586 விவசாயிகள் மத்திய அரசின் கவுரவ நிதியை பெற்று வருகின்றனர். இவர்கள் இது வரை நில உடைமைகளை பதிவு செய்யாமல் உள்ளனர்.
உழவர் அடையாள அட்டை மூலம் மானியங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கவுன்சிலிங் முறையில் பெறலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இ- சேவை மையத்தினை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பிரதமரின் கவுரவ நிதி பெறும் விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்
-
செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கணும்; தமிழக அரசிடம் அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை
-
அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
-
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
-
கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
Advertisement
Advertisement