பஸ் ஸ்டாண்டில் மயங்கிய விவசாயி பலி
ஆத்துார்: தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்தவர் பரமசிவம், 53. விவ-சாயியான இவர், நேற்று உடல் நிலை சரியில்லாததால், தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
காலை, 11:00 மணிக்கு ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், பஸ்-சுக்கு காத்திருந்தபோது அவர் மயங்கி விழுந்தார். சில நிமி-டத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், பரமசிவம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
-
கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்
-
கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
-
பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
-
புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Advertisement
Advertisement