வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடப்பது குறித்து, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்-பதற்கான குறைதீர் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்த, மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, மே மாதத்திற்கான கூட்டம் வரும், 19ம் தேதி செவ்வாய் கிழமை காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கவுள்-ளது. இதில், சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து எடுத்து கூறி பயனடையலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளிர் கால்பந்து லீக் போட்டி புழல் எப்.சி., அபார வெற்றி
-
பெண்ணிடம் சில்மிஷம் மாநகராட்சி ஊழியர் கைது
-
புழல் அருகே பஸ் மோதி விபத்து தாய் கண்முன் 8 வயது மகன் பலி
-
படப்பை இரட்டை கொலை வழக்கு 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கினர்
-
4 விமானங்கள் ரத்து; 12 தாமதம் ஏர்போர்ட்டில் பயணியர் தவிப்பு
-
செங்கல்பட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement