இன்று இனிதாக ... (17.5.2026) செங்கல்பட்டு
ஆன்மிகம் நித்ய கல்யாண பெருமாள் கோவில் தேசிய இந்து திருக்கோவில் பவுண்டேஷன் குழுவின் உழவாரப்பணி:- காலை 8:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.
மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை: காலை 7:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
பச்சைவாழி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:30 மணி. இடம்: குமுளி கிராமம், செய்யூர் வட்டம்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
பால விநாயகர் கோவில் கால சந்தி: காலை 7:00 மணி. சனீஸ்வரர் வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெய லட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: கட மலைப்புதுார் கிராமம், மதுராந்தகம்.
பாலமுருகன் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.
வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை: மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
செல்வ விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
கைலாய நாதேஸ்வர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: நித்திய பூஜை: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம்.
கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம்.
கோதண்டராமர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மேலும்
-
மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
-
அ.தி.மு.க., மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு ஏதும் இல்லை: சபாநாயகர்
-
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுதும் வேலை கொடுங்க
-
த.வெ.க., ஆட்சியும் திராவிட ஆட்சி தான்: அடித்து சொல்கிறார் கமல்
-
முதல்வர் விஜய் அமைச்சரவையில் அ.தி.மு.க.,வினருக்கு இடம் உண்டா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்