சிவகங்கையில் மினிமாரத்தான் ஓட்டம்
சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் ஓட்டபந்தயம் நடந்தது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் 'கிட் ஓடு ரன்' என்ற பெயரில் மினி மாரத்தான் ஓட்டபந்தயம் நடத்தினர்.
இப்போட்டியில் வயது 1 முதல் 3, 4 முதல் 8, 9 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 3 பிரிவுகளாக நடந்ததில், 360 பேர் வரை பங்கேற்றனர். குழந்தைகளுக்கு 500 மீ., மற்றவர்களுக்கு 1 மற்றும் 2 கி.மீ., துாரம் என நிர்ணயித்து நடத்தினர்.
கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிச, சான்றுகள், பதக்கம், டி.சர்ட்கள் வழங்கினர். குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக இந்த மினி மாரத்தான் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement