அதிக மழைப்பொழிவு எங்கே?
நமது நிருபர்
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்...
* தழுதாழை பெரம்பலூர்- 77
* மணிமுத்தாறு அணை- 65
* கெடார்- 64
* சின்னக் கல்லாறு- 57
* பூண்டி- 53
* வேலூர்- 51
* வால்பாறை பிஏபி- 51
* சோலையாறு- 50
* தொழுதூர்- 50
* வால்பாறை- 48
* சின்கோனா- 48
* காரியாபட்டி- 40
* தென்பர நாடு- 40
* ஊட்டி- 39.6
* சூலங்குறிச்சி- 37
* வெம்பாக்கம்- 37
* வீரகனூர்- 35
* மடிப்பாக்கம்- 34
* ஒக்கியம் துரைப்பாக்கம்- 34
* லப்பைகுடிகாடு- 32
* சோழிங்கநல்லூர்- 30
* சேந்தமங்கலம்- 31
* தோகைமலை- 30
* விழுப்புரம்- 30
* சிவகாசி- 30
* மேடவாக்கம்- 30
* கிருஷ்ணராயபுரம்- 29
* பள்ளிக்கரணை- 27
* செய்யாறு- 27
* வி களத்தூர்- 25
* சிங்கம்புணரி- 24
* கிருஷ்ணாபுரம்- 24
* கோலியனூர்- 24
* வேடசந்தூர்- 24
* ஆர்கே பேட்டை- 23
* ஈஞ்சம்பாக்கம்- 23
* கலயநல்லூர்- 23
* மாயனூர்- 23
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து