தமிழகத்தில் நாளை 14 மாவட்டம், நாளை மறுநாள் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று (மே 17) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் இன்று (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்,
* நீலகிரி,
* கோவை,
* தேனி,
* திண்டுக்கல்
* மதுரை
நாளை (மே 18)
தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (மே 19)
* தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மே 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
-
கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்
-
கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
-
பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
-
புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Advertisement
Advertisement