செல்லப்பன் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.,பள்ளி சாதனை
காரைக்குடி:காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி கடந்த 11 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியின் மாணவி அஸ்மிதா பிளஸ் 2 தேர்வில் 500க்கு 484 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி சுபரஞ்சனி 474 மதிப்பெண் பெற்று 2 ம் இடமும், மேகவர்ஷினி 470 மதிப்பெண் பெற்று 3ம் இடமும், ஹாசினி 462 மதிப்பெண் பெற்று 4 ம் இடமும், ரசிகா 456 மதிப்பெண் பெற்று 5 ம் இடம் பிடித்தனர். இப்பள்ளியை சேர்ந்த 32 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்ணும், 9 மாணவர்கள் 450 க்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை பள்ளி தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குனர் சங்கீதா, இயக்குனர் ராஜேஸ்வரி, முதல்வர் லூயிசா ரெமி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
////
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிந்தலவாடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா சிறப்பு வழிபாடு
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஜம்மு - காஷ்மீர் அரசு ஆலோசனை
-
புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா
-
கரூர் - திருச்சி பைபாசில் சீரமைப்பு பணி தீவிரம்
-
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
-
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: காப்பு கட்டிய பக்தர்கள்
Advertisement
Advertisement