மேட்டுப்பாளையத்தில் காற்றுடன் மழை
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் காற்றுடன் மழை பெய்தது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் ஆகிய பகுதிகளில், கடந்த இரு வாரங்களில் வீசிய சூறாவளி காற்றால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இது விவசாயிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில், (மே 17) மாலை, 4:30 மணியளவில், பலத்த காற்றுடன் முப்பது நிமிடம் மழை பெய்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''மழை வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் பலத்த காற்று வீசுவதால், வாழை மரங்கள் முறிந்து விழுகின்றன. ஒரு சில இடங்களில் வாழை நன்றாக வளர்ந்துள்ளன. அந்த வாழைகளும், காற்றுக்கு கீழே விழுந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது,'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்
-
கியூரி பால்கேர் சேவை அறிமுகம்
-
இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்த தவெக; சொல்கிறார் ஸ்டாலின்
-
கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு; 20 அமைச்சர்களும் பொறுப்பேற்பு
-
ஊட்டியில் துவங்கியது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
Advertisement
Advertisement