சேதமான அறிவிப்பு பலகையை மாற்றியமைக்க வேண்டும்
வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் இருந்து பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலையில், வைப்பூர் செல்லும் இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சந்திப்பில் வைப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழிகாட்டி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிவிப்பு பலகை தற்போது முற்றிலும் சேதமடைந்து உள்ளது. பெயர் இல்லாமல் இரும்பு சட்டம் மட்டும் உள்ளதால், புதிதாக வருபவர்கள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி பெயர் பலகையை புதிகாக மாற்றி அமைக்க வேண்டும்.
- சி.முனுசாமி,
வைப்பூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூவர்கூட்டம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மக்கள் மனு
-
மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
-
சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க ஆலோசனை
-
சுருளி அருவியில் பூத நாராயணர் கோயில் திருப்பணிகள் இழுபறி பாலாலயம் முடிந்தும் திருப்பணி துவங்கவில்லை
-
திருத்தணி அரசு கலை கல்லுாரியில் வரும் 29 வரை மாணவ – மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
-
வடபழனி முருகன் கோவில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
Advertisement
Advertisement