முடிவுற்ற சாலை பணிகள் ஆய்வு பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் முடிவுற்ற சாலை பணிகளை அதிகாரிகள் குழு-வினர் ஆய்வு செய்தனர்.
சேலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கிருஷ்ண-கிரி கோட்ட பொறியாளர் திருலோகசந்தர், கோட்ட பொறியாளர் அகிலா, உதவி கேட்ட பொறியாளர்கள் கோவிந்தசாமி, அன்பு-எழில், நந்தகுமார், உதவி பொறியாளர் அன்பரசன் மற்றும் அலு-வலர்கள் ஆய்வு செய்தனர். இதில் முடிவுற்ற சாலை பணிகளையும், சாலையின் தடிமன் ஆகி-யவற்றை ஆய்வு செய்த அவர்கள் பணியாளர்களுக்கு உரிய அறி-வுரைகளை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
-
கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்
-
கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
-
பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
-
புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Advertisement
Advertisement