பணம் வைத்து சூதாடிய 13 பேருக்கு 'காப்பு'
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் செல்-வராஜ் மற்றும் போலீசார் கொண்டம்பட்டி புதுார் ஒன்னகரை காப்-புக்காட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது, அதே பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக புதுாரை சேர்ந்த சிவா, 28, ஆனந்தராஜ், 33, கோபி, 28, ஞானசேகரன், 31, ஆகிய, 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து, 800 ரூபாயை பறி-முதல் செய்த வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல் சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., சீனிவாசன் மற்றும் போலீசார், மிட்டப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து பணி மேற்கொள்-ளும்போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருப்பதி, 34, சத்யராஜ், 32, அண்ணாமலை, 35, சேட்டு, 44, வேலு, 31, பிரபாகரன், 31, சூரியா, 29, தீப அரசு, 31, திருப்பதி, 31, ஆகிய, 9 பேரை கைது செய்து, 1,860 ரூபாயை பறிமுதல் செய்து விசா-ரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்
-
செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கணும்; தமிழக அரசிடம் அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை
-
அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
-
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
-
கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
Advertisement
Advertisement