தனிப்பிரிவு இன்ஸ்., இடமாற்றம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, வானுார் காவல் நிலையத் திற்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
இதனையடுத்து திண்டி வனம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இவர் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு (கூடுதல் பொறுப்பு) இன்ஸ்பெக்டராக நியமித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement