கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரிய போகிறது: அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: நாங்கள் மேற்காசிய போரை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வர போகிறோம்; கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரிய போகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரத்துடன் உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலைகள் அதலபாதாளத்திற்குச் சரிவதை நீங்கள் காணப்போகிறீர்கள். அவை நிச்சயம் குறையப் போகின்றன. அங்கு மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது; எனவே, அவற்றின் விலைகள் கடுமையாக சரியும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா? வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம். ஆனால் சில நாட்டு தலைவர்கள் போரை நிறுத்துமாறு கேட்டு கொண்டதால் தற்போது தாக்குதலை ஒத்திவைத்து உள்ளேன்.
ஈரான் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள நான் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருந்தால் இஸ்ரேலைத் தகர்த்துவிடுவார்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மக்களை நன்றாக ஏமாற்றுகிறார்... இவர் இப்போதைய அதிபர் ஆவதற்கு முன் உள்ள சொத்து மதிப்பயும் இப்பொழுது உள்ள சொத்து மதிப்பயும் செக் பண்ண வேண்டும்..
இவர் ஷேர் மார்க்கெட் மட்டும் ஆயில் மார்க்கெட் டில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று பார்க்க வேண்டும்...
சுய லாபத்திற்காக உலக மக்களை அமெரிக்கர்களையும் சேர்த்து தான் வாட்டி வதைக்கும் ஒரு வியாபாரி...
தெய்வம் கண்டிப்பாக நின்று தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..... நம்பிக்கையுடன் காத்திருப்போம்
முட்டாள்தனமான கருத்து. இதுபோன்ற கருத்துக்களை தவிர்க்கவும்.
அமெரிக்கா மட்டும் எப்படி அணு ஆயுதம் வைத்துக்கொள்ளலாம்? உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாமா?நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் அடுத்தவன் செய்யக்கூடாதா?
உங்களின் சர்வாதிகார போக்கை மாற்றி உலகுக்கு நல்லது செய்யுங்கள் . நல்லபெயரை சம்பாதியுங்கள் . போறவழிக்கு புண்ணியம் கிடைக்கும் .
ஈரான்கிட்ட அணு ஆயுதம் இருந்தால் அது தீவிரவாதிகளிடம் சிக்கினால் உலகில் மற்ற நாடுகளுக்கு ஆபத்து அதான் டிரம்ப் அதை எதிர்க்கிறார்
அமெரிக்கா வைத்திருந்தாலும் அணு குண்டு போடுவதில் ஒரு நிதானம் வேண்டும் மதத்துக்காக ஈரான் இஸ்ரேல் மேல் எப்ப வேண்டுமானாலும் பயன்படுத்த வாய்ப்புண்டு .அமெரிக்கா அணுகுண்டு போட்டது 2 ம் உலக போரில் இன்றும் குண்டுபோட தயாரா இருப்பது இரான் போன்ற நாடுகள் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கையில் கிடைப்பது உலகத்துக்கே ஆபத்து
நீ சொல்வதை எல்லாம் கேட்பதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல கோமாளி அதிபரே
எண்ணெய்யை கொண்டு வர முடியவில்லை. இதுல விலை அதல பாதளத்திற்கு போகும் என்று புருடா விடறார்
இது ஒரு வேஸ்ட் பீஸ்
இவரோட வாயை கோனுசியால் தைக்கவேண்டும்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் நாங்கள் இந்தியாவில் பெட்ரோல் விலையை கூட்டியது கூட்டியது தான், இதற்காக எல்லாம் குறைக்க முடியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் போது மட்டுமே குறைப்போம்!
விஷயம் தெரியாமல் கருத்து போட வேண்டாம். பெட்ரோல் லிட்டருக்கு ரூ 109 வரை முன்பு இருந்தது. அது பிறகு ரூ 101 ஆக குறைந்து தற்போது கூடியுள்ளது. ஈரான் அமெரிக்கா போரை தொடர்ந்து உலகின் எல்லா நாடுகளிலும் பெட்ரோல் விலையை எப்போதோ கூடிவிட்டார்கள். இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளார்கள்
இது கான்க்ரீஸ் ஆட்சியில் நடந்ததை வைத்து அப்படியெ நினைய்யத்து கருத்து எழுத்கிறீர்கள். 3 வருடமாக தேர் விலையில் பெட்ரோல் விளைய ஏற்றாமல் நிலையய்த்து இருந்ததெ அது பற்றி நினைத்து பாருங்கள். எதிர் கட்சி என்ற கண்ணோட்டத்தில் பொது மக்கள் பார்க்க கூடாது.
நீ லாவண்யா கோபால்
ட்ரம்பை வீட்டில் சந்திக்க தளபதி இன்னும் போகாம இருக்காரே ..
இந்த டுரும்பு பய இப்படி கிறுக்குதனமா சொன்னது உடனே அவன் குடும்பம், சொம்புகள் பங்கு சந்தையை குழப்பமாக்கி விலையிறங்க வைத்து கல்லாகட்டி கொள்ளை அடிப்பது மட்டுமே நடக்கிறது. நியாயம், தர்மம் எப்போதுமே கிடையாது,மேலும்
-
பந்தலுார் பகுதிக்கு அடிப்படை வசதிகள் அவசர அவசியம் வியாபாரிகள் சங்கத்தினர் கமிஷனரிடம் மனு
-
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ‘சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்தது
-
மரவள்ளி தோட்டங்களில் பூச்சிதாக்கு தோட்டக்கலை விஞ்ஞானிகள் ஆய்வு
-
கணவர் மாயம் மனைவி புகார்
-
காரைக்கால் -பேரளம் ரயில்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது
-
மருந்து கடைகள் மூடல்