மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்ற எம்எல்ஏ முஸ்தபா; பக்தர்கள் கொந்தளிப்பு
நமது நிருபர்
சனாதனத்தை ஒழிப்போம் என்று வெளிப்படையாகவே பேசி வரும் தவெக எம்எல்ஏ முஸ்தபா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா. இவர் சில நாட்களுக்கு முன் சனாதனத்தை ஒழிக்க தான் நாங்கள் வந்து இருக்கிறோம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது பேச்சு அனைவரது மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைத்த பிறகு உள்ளே செல்ல முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நடை சாத்தியப்பிறகு யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
அவர் தான் இந்த தொகுதியின் எம்எல்ஏ என்று கூறி, கோவிலில் நடக்கும் கும்பாபிஷேக திருப்பணிகளை பார்க்க வந்ததாக கூறி உள்ளே நுழைய முயன்றார். ஆனால் போலீசார் கறாராக அனுமதி இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு முஸ்தபா அங்கு இருந்து கிளம்பிவிட்டார்.
கண்டனம்
இது குறித்து பாஜவினர் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முஸ்தபா 8 பேருடன் செல்ல முயற்சி செய்து இருக்கிறார். அவர் இந்த கோவில் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பிரமாண பத்திரம் கையெழுத்து போட்டு கொடுத்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்று அறநிலையத்துறை விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி விதிமுறை படி சொன்னாலும் முஸ்தபாவை அனுமதிக்க கூடாது.
அவர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பதால் அந்த கோவிலுக்கு ஓனர் ஆகிவிட முடியாது. சனாதனத்தை ஒழிக்க தான் ஆட்சிக்கே வந்து இருக்கிறோம் என்று பேசிய இந்த நபர் வந்து உள்ளே செல்வதற்கு அறநிலையத்துறையும், போலீசாரும் அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் தனது கருத்தை முதல்வர் விஜய் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு பாஜவினர் தெரிவித்தனர்.
புராதன மீனாட்சி அம்மன் ஆலயத்தை முகலாய சுல்தான் படைகள் சூறையாடி அழித்தனர். 42 ஆண்டுகள் காட்டாட்சி நடந்தது. பிறகு திருமலை நாயக்கர் மீண்டும் கட்டியதுதான் இப்போதுள்ளது. சொக்கநாதர் கோயிலை அவர்கள் அழித்த வரலாற்றுச் சான்றுகள் ஆலயத்தில் உள்ளே உள்ளன. மீண்டும் ஒரு அழிவு திட்டமிடப்படுகிறதா?
கோவிலுக்குள் கழிப்பரை இல்லைனு இந்த பைத்தியக்கார எம்எல்ஏ சொல்வதிலிருந்தே இவனுங்க லட்சனம் என்னனு தெரிஞ்சுக்களாம்.
அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்று வாய்மொழியாக கூறுவார்கள். அதேபோல, இந்த முஸ்தபாவுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் என்ன வேலை?
அடுத்து இந்துக்கள் மசூதிக்குள் நுழைந்தால் என்ன செய்வார்கள்?
He ed the water by saying hell get rid of Sanathanam. As the CM kept quiet he got the courage to enter Meenakshi temple. Full marks to the police
சனாதனம்க்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் என்னடா சம்பந்தம் . ஏன்டா படுத்துறீங்க . சனாதனம் வடக்கன் வழிபாடு
அதுனாலதான் இந்த கட்சிக்காரங்கள தற்குரின்னு சொல்றோம்
கருப்பு நீ...
சனாதனம்னா என்ன என்று புரிந்து கொண்டு கருத்தை போடு
சனாதனம் என்பதும் இந்து என்பதும் ஒன்று தான். சனாதனம் எனபது தான் இன்று இந்து என்று பரவலாக பேசப் படுகிறது. தெரிந்தால் பேசு. இல்லையென்றால் மூடிக் கொண்டிருக்கவும். இவனுக்கு ஹராம் இடத்தல் என்ன வேலை ? சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் தொகுதியே சொந்தமில்லை. இவனுக்கு இங்கு என்ன வேலை ?
இவர்கள் இப்படி நடந்து கொள்வதால் அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்தான் செல்லட்டும் என்ற நிலை உருவாக்குகிறார்கள். இங்கிலாந்து ச்விட்சர்லாந்து ஸ்வீடன் பெல்ஜியம்.ஃப்ரான்ஸ் போன்ற நாடுகலில் இவர்கள் அட்டகாசம் பெருகிவிட்டது.சீனா ஜப்பான் போன்ற நாடுகள் இவர்களை சரியான இடத்தில் வைத்துள்ளன.
அமாவாசைக்கும் அப்துல் கதருக்கும் என்ன சம்மந்தம் .
வடிவேல் காமெடில சொல்லணும்னா... “ஆஹ்ஹா... இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல”....? காசா, பணமா.. வெளியேயிருந்து வேடிக்கை பார்ப்போம்... எவன் எக்கேடு போனா நமக்கென்ன...? “தினை விதைத்தவன், தினை அறுப்பான்... வினை விதைத்தவன், வினை அறுப்பான்...”ங்றது தமிழ் பழமொழி...?
கொத்தடிமை கூமுட்ட...
விதை விதைத்தவன் தீயமுக
ஏன்டா விசிலுக்கு வாக்களித்தோம் என்று மக்கள் விசப் படும் காலம் விரைவில் வரும். ஜோசப் தூய சக்தி கிடையாது. வாங்கிய காருக்கு வரி காட்டாத, வருமானத்தை மறித்து வரி ஏமாற்றிய பதவி சுகம் தேடும் போக்கிரி.மேலும்
-
10ம் வகுப்பில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவர்களுக்கு வாழ்த்து
-
மாநில அளவில் சிறப்பிடம் மாணவனுக்கு பாராட்டு
-
தேர்ச்சி சதவீதம் உயர்த்தி காட்டிய கே.எஸ்.சி. – நஞ்சப்பா பள்ளிகள்
-
விளம்பர செய்தி பி.எஸ்., –––––––– கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை
-
மணல் கடத்திய 8 பேர் கைது 8 லாரிகள் பறிமுதல்
-
பாகூர் அருகே கொட்டகை எரிந்து 6 ஆடு, 26 கோழிகள் உயிரிழப்பு