மின் தடை

பராமரிப்பு பணி நடைபெறும் இடம்: தையூர், பெரிய பில்லேரி, நென்மேலி.

நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

மின் தடை பகுதிகள்: வீராணம் சாலை, மெய்க்கால் சாலை, ஓ.எம்.ஆர்., ஒரு பகுதி, பட்டினத்தம்மன் கோவில் தெரு, மார்க்கெட் சாலை, சின்ன பில்லேரி, சாத்தாங்குப்பம், ராஜேஸ்வரி நகர், பெரிய பில்லேரி, செங்கண்மால், இளவந்தாங்கல், தையூர், அக்ஷயா டுடே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

தவிர, சுலேரிகாடு, பெரிய நெம்மேலி, வட நெம்மேலி, புதிய கல்பாக்கம், தெற்குபட்டு, திருவிடந்தை மற்றும் அதன் சுற்று பகுதிகள்.

Advertisement