சென்னைக்கு 29வது இடம்

பள்ளிக்கல்வித் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வட மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கி வருகின்றன. அந்த வகையில், தொண்டை மண்டலத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் தரவரிசை மற்றும் தேர்ச்சி விகிதத்தை, வரும் ஆண்டுகளில் உயர்த்த கல்வியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இதில், சென்னை மாவட்டம், கடந்த ஆண்டைவிட முன்னேறி உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டம், 92.34 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது, ஆரோக்கியமான வளர்ச்சியாக உள்ளது.

@block_B@ தொண்டை மண்டலத்தில் இந்தாண்டு தேர்ச்சி விபரம் மாவட்டம் பள்ளிகள் சென்டம் எழுதிய மாணவர் மாணவியர் மொத்தம் தேர்ச்சி பெற்ற மாணவர் மாணவியர் மொத்தம் சதவீதம் தரவரிசை காஞ்சிபுரம் 184 78 7,604 7,677 1,5281 7,053 7,405 14,458 94.61 20 திருவள்ளூர் 444 146 15,596 15,635 31,231 14,047 14,920 28,967 92.75 28 சென்னை 797 207 30,966 31,791 62,757 27,894 30,054 57,948 92.34 29 செங்கல்பட்டு 364 114 14,978 14,963 29,941 13,372 14,218 27,590 92.15 31block_B

Advertisement