இன்று இனிதாக (21.05.2026) செங்கல்பட்டு
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
வைகாசி பிரமோத்ஸவ பெருவிழா முன்னிட்டு, திஜோரோஹணம், புண்யகோடி விமானம், சிம்ம வாகனம்: காலை 6:30 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில்.
பால விநாயகர் கோவில்
கால சந்தி: காலை 7:00 மணி. சிறப்பு வழிபாடு: மாலை 5:30 மணி முதல். இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
நாகாத்தம்மன் கோவில்
அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, நைவேத்திய பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
மூகாம்பிகை அம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 7:15 மணி. பூஜை, வழிபாடு: மாலை: 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
வரதராஜ பெருமாள் கோவில்
சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம்.
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
நாம ராமாயணம், ஹனுமல் ஸாலிஸா பாராயணம்: இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. காலசந்தி பூஜை: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில்
நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம்.
செல்வ விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. மாலை: 5:30 மணி முதல் 7:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.
கிருஷ்ணர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
சக்தி விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.
பசுபதீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில்
ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாபா கோவில்
சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.
மேலும்
-
அசத்திய 13 பள்ளிகள் சதமடித்து சாதனை
-
மானிய விலையில் இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
-
ஆற்றில் விளையாடி நீராடும் யானைகள் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ‘குஷி’
-
அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
-
விஜய் அமைச்சரவையில் முஸ்லீம் லீக்; ஷாஜகான் இடம்பெறுவார் என அறிவிப்பு
-
செங்கோட்டையன் வருவாய்த்துறை மாற்றம்; புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு