'நீட்' பயிற்சிக்கு இலவச இணையதளம்
அண்ணா நகர்: மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு ரத்தானதை அடுத்து, மீண்டும் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இம்மாணவர்களுக்கு உதவும் வகையில், 'கியூபி 365' கல்வி நிறுவனம், 'ரோட்டரி சர்வதேச மாவட்டம் - 3233' உடன் இணைந்து, www.qb356.in என்ற இலவச இணையதளத்தை, நேற்று தொடங்கியுள்ளன.
மாணவர்கள், நீட் தேர்வுக்கான பதிவெண்ணை பயன்படுத்தி, ஒரு மாதத்திற்கு பயிற்சி பெறலாம். உடனடி மதிப்பெண்களும் பெறலாம் என, ரோட்டரி மாவட்ட கவர்னர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (1)
QB365 Sales - ,இந்தியா
21 மே,2026 - 11:58 Report Abuse
All the best 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement