வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (20.05.206)

நிலக்கடலை

கடந்த வாரம் : ரூ.107.00

தற்போது : ரூ. 116.00

வரத்து குறைந்து வருகிறது. விலை உயராமலும் குறையாமலும் நடுத்தரமாக உள்ளது. வரத்து மேலும் குறைந்தால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

செஞசி. விழுப்புரம்


புளி

கடந்த வாரம் : ரூ. 110.00

தற்போது : ரூ.100.00

உள்ளூரில் வரத்து குறைந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து புளி வருகிறது. விலை இறங்குமுகத்தில் உள்ளது. சிறிய ஏற்ற இறக்கத்துடன் இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

பாப்பாரப்பட்டி, தர்மபுரி


கேழ்வரகு

கடந்த வாரம் : ரூ.40.00

தற்போது : ரூ.38.00

வரத்து சீராக உள்ளது. ஆனால் விலை குறைந்து காணப்படுகிறது. தரமான கேழ்வரகுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

சந்தை

வேலூர்

Advertisement