கஞ்சா வைத்திருந்தவர் கைது
தேவகோட்டை: தேவகோட்டை மாட்டுச்சந்தை, சிவன் கோயில் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சிவன் கோயில் தெற்கு பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு நின்ற வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம் விற்பதற்காக ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
தேவகோட்டை மாட்டுசந்தை அருகே மார்க்கெட் கிழக்கு தெரு அசாரூதீன் 27, என்றும் திருப்பூரில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Advertisement
Advertisement