வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது
ஈரோடு :ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்திர பிரகாஷ், 26. நேற்று முன் தினம் இவரிடம் இருந்து, 24 வலி நிவாரணி மாத்திரைகள், 5 சிரஞ்ச் ஆகியவற்றை வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர்.
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியதும், மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மங்களம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
-
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
-
எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்
-
12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளி தொடர் அசத்தல்
-
பெண்ணிடம் சீண்டிய டாக்டர் கைது
-
கிராவல் மண் லாரி கவிழ்ந்து விபத்து லாரி டிரைவர் படுகாயம்
Advertisement
Advertisement