செங்கோட்டையன் வருவாய்த்துறைக்கு மாற்றம்; புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

26

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் நிதித்துறையில் இருந்து வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மரிய வில்சனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலாகா விபரம் பின்வருமாறு:

1. ஸ்ரீநாத்- மீன்வளத்துறை

2. கமலி- கால்நடை பராமரிப்பு

3.விஜயலட்சுமி- பால்வளத்துறை

4.ரஞ்சித்குமார்-வனத்துறை

5.வினோத்- வேளாண்மைத்துறை

6. ராஜிவ் - சுற்றுச்சூழல் துறை

7.ராஜ்குமார் - வீட்டு வசதி துறை

8.காந்திராஜ்- கூட்டுறவுத்துறை

9.மதன் ராஜா- சிறு, குறு தொழில்துறை

10.ஜெகதீஸ்வரி- சமூக நலத்துறை

11.ராஜேஷ்குமார்- சுற்றுலாத்துறை

12.விஜய் பாலாஜி- கைத்தறி துறை

13.லோகேஷ் தமிழ்செல்வன்- வணிக வரித்துறை

14.விஜய் தமிழன் பார்த்திபன்- போக்குவரத்துத்துறை

15.ரமேஷ்- அறநிலையத்துறை

16.விஸ்வநாதன்- உயர்கல்வித்துறை

17. குமார்- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை

18. தென்னரசு- வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்

19. சம்பத்குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலன்

20. முகமது பர்வஸ்- தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை

21.சரத்குமார்- மனிதவள மேம்பாட்டுதுறை

22. மரிய வில்சன்- நிதித்துறை, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி


23.விக்னேஷ்- மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை

பிரத்யேக வீடியோ!

புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு விபரம்; தினமலர் யூடியூப், வெப்சைட்டில் பிரத்யேக வீடியோ ஒளிபரப்பு

வீடியோ பார்க்க இங்கே கிளிக செய்யவும்

Advertisement