இன்று இனிதாக (21.05.2026) கோவை

பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.

ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.

மண்டல பூஜை கள்ளிமடை கருப்பராயன் கோயிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை.

உற்சவத்திருவிழா பட்டணம், நாகமநாயக்கன்பாளையம் ஸ்ரீ கானியப்ப மசராய பெருமாள் கோயிலில் உற்சவ திருவிழா. காலை 6:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம். காலை 6:30 மணிக்கு அபிஷேக பூஜை மற்றும் புனித ஸ்தலங்களின் தீர்த்தங்களால் மசராயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை. மதியம் 12:00 மணிக்கு படையல் வழிபாடு.

சித்திரை திருவிழா மதுக்கரை ரோடு, காமராஜர் நகர், சக்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோயிலில் ஐந்தாம் ஆண்டு சித்திரை திருவிழா. மாலை 6:00 மணிக்கு மேல் கம்பம் சுற்றி விளையாடுதல், இரவு 8:00 மணிக்கு மேல் பிரசாதம் வழங்குதல்.

உற்சவத் திருவிழா போத்தனுார், பாரதி நகர், ஸ்ரீ நாகபத்ரகாளியம்மன் கோயிலில் 14ம் ஆண்டு திருவிழா. காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம்.

ப ொது ஷோரூம் திறப்பு தனேரியா ஷோரூம் திறப்பு விழா. காலை 11:00 மணி. இடம்: சத்தி ரோடு, ஜி.பி., சிக்னல் எதிரே, காந்திபுரம்.

Advertisement