திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சருக்காக விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிரமல்குமார் சென்ற போது நடந்தது என்ன என்பது குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., அமைச்சர் நிர்மல் குமார் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவருக்காக மதியம் கோயில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
அமைச்சர் மூலஸ்தானத்தில் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. பக்தர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். அமைச்சர் சாமி தரிசனத்திற்காக கோவில் நடை தாமதமாக சாத்தப்பட்டு ஆகம விதியை கோவில் நிர்வாகம் மீறியதாக பக்தர்கள் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிரமல்குமார் சென்ற போது நடந்தது என்ன என்பது குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேறு வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தர்மபிரபு... இங்கேயும் வந்துட்டீங்களா...? “குன்று இருக்குமிடெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என்பதால்தான்... அய்யா தர்மபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா...?
மிகவும் கீழ்தரமான அதே சமயம் தவறான புரிதலை திணிக்கும் பதிவு. பணத்திற்கு விலைபோன விளக்கம். பத்தாயிரம் மக்கள் ஜனத்தொகை உள்ள ஒரு சிறிய நகரில் இரண்டாயிரம் பேர் முகமதியர், கிறிஸ்துவர் உள்ளனர், மீதம் இந்துக்கள் என்றால், இந்துக்கள் கோவிலில் கும்பல் அதிகம்தான் இருக்கும். தரிசனத்திற்கு வரும் ஒவ்வொருவரும் மனமுருகி சந்நிதியில் தரிசனம் செய்ய வேண்டும் என்றால், இருபத்தினாலு மணி நேரமும் போதாது. நகரத்தான் சொல்வார்கள். இறைவன் எல்லா இடத்திலும் எல்லா கோவில்களிலும் இருக்கிறான். ஒரு கிராமத்து கோவிலுக்குப் போனால் நாள் கணக்கில் தொழலாம். இதையெல்லாம் காரணம் என்று சொல்வதை விட கேவலம் வேறு ஒன்றும் கிடையாது. ஏதோ ஒரு காரணம் சொல்லி மதம் மாற முடிகிறது. அதைப் போல ஒரு காரணம் சொல்லி தன் தாய் தகப்பனையோ உடன் பிறந்த சகோதரன் சகோதரியையோ உன்னால் மாற்ற முடியுமா? அதிக பட்சம் அவர்கள் தொடர்பைத்தான் துண்டிக்க முடியும். உறவை மாற்ற முடியாது.
ஜி அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழுக்க சிவப்பு கம்பளம் விரித்து அதன் மேல் பட்டு ஆடை விரித்து சுற்றி முப்பது கேமரா மேன் புடை சூழ தரிசனம் செய்தது சரியா
நாட்டின் பிரதமர் அதைவிட பக்திமான் . அதுபோகட்டும் போன ஆட்சியில அரசுக்கு சம்பந்தம் இல்லா மருமகன் சத்ரு சம்ஹார யாகம் பண்றேன்னு திருச்செந்தூர் கோவிலை பிளாக் பண்ணினார் அது தெரியவில்லை. துர்கா எதனை கோவில்களில் தனி ஆலாபனை செய்தார் அதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னது ஹிந்து மதத்தை.அதைக் கேள்வி கேக்க மனமில்லை.
உங்களை போல புரிதல் இல்லாத மனிதர்கள், தமிழகத்தில் உள்ளார்கள் என்றால் வேடிக்கையாக இருக்கிறது.. என்ன செய்ய? இதுல பேரு கிருஷ்ணர்..
உங்களுக்கு புரிய வைக்க அந்த கடவுளே வந்தாலும் நடக்காது.. கடைசி வரை இப்படியே இரு..
அடேய்... அப்ரசண்டீஸ்களா... அடிச்சுக்காதீங்கடா...? திருப்பரங்குன்றம் பேரை போட்ட உடனே வந்து அடிச்சிங்கிறீங்க...? எங்கந்துடா வர்றீங்க... கூட்டமா...?
எனக்கு தெரிந்த நண்பர்கள் கிருத்துவ மாதத்தில் இருந்தும் இஸ்லாத்தில் இருந்தும் இந்து மதம் திரும்பியிருக்கிறார்.. அவர்கள் சொன்ன காரணத்தை எழுதி இந்த இரண்டு மதங்களும் சரியில்லைனு எழுதவா? பிடித்தவர்கள் பிடித்த இடத்துக்கு போகட்டும்... மார்க்கெட்டிங் செய்து செல்பவர்கள் வியாபாரிகள் மட்டுமே ...
சாட்டையை சுழற்றினால் தான் சனாதன கோட்பாடுகளை அழிப்போம், கோவிலின் நடைமுறையை எங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றுவோம் என்பது கட்டுப்படும்.
சனாதனம் என்றால் என்ன என்று தெரியாம, கருத்து போடும் அறிவாளி.. கடைசி வரை இப்படியே இரு.. திருந்தாதே...
நான் என்ன எழுதினேன் என்று புரிந்து பதில் போடுகிறாயா? இல்லாவிட்டால் 200 உப்பீஸ் ஆக கருத்து எழுதுகிறாயா?
அமைருன்னா கூட ஒரு கொம்பு அதிகமா முளைச்சிடுமா?
நடை சாத்தியாச்சுன்னா நடை திறந்தவுடன் தரிசனம் செய்ய வேண்டியதுதானே? கோயில் செயல் அலுவலர் பண்ற தில்லு முல்லு தானே இது? திமுக ஆட்சியில் நடந்த அதே அத்து மீறல் தானே இது. அவனுங்க என்னடான்னா நாங்க சீட்ல இல்ல. ஆனா தீய முக ஆட்சிதான் நடக்குதுங்குறான். முந்திரியா இருந்தாலும் எம் எல் ஏ வா இருந்தாலும் கோயில் நடைமுறைகளை பின்பற்ற வேணும்.
நடிகர் ஜெய் இஸ்லாமிய மதத்தை தழுவி விட்டார் இதில்
அவர் கூறிய காரணம்தான் சிந்திக்க தக்கது. அவர் தேவாலயத்திற்கு சென்று இருக்கிறார் மசூதிகளுக்கும் சென்று இருக்கிறார் அங்கிருந்தவர்கள் யாரும் அவரை திரை நட்சத்திரமாக அணுகவில்லை அவமான படுத்தவில்லை அவர்கள் சிந்தனை இறைவன் மீது மட்டுமே இருந்தது மேலும் அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமைதியா பிரார்த்தனை செய்ய முடிந்தது ஆனால் ஹிந்து கோவில்களில் தள்ளு முள்ளுவும், பண சுரண்டல்களும் ,சாதீய அவமானப்படுத்துதல்களும் சொல்ல முடியாத அளவிற்கு அனுபவித்துள்ளார் இனியாவது திருந்துவார்களா?? சுவாமிநாதன்களும் லட்சுமி நாராயணன்களும் ஏது போற போக்குல எல்லாரையும் மதம் மாற வச்சுருவாங்க போல
விஜய் வேளாங்கண்ணி செல்வதாக அறிவித்தவுடன் சர்ச்சில் என்ன நடந்தது என்று தெரியாதா ? நோன்பு காஞ்சி குடிக்க போன இடத்திலும் என்ன நடந்தது ? உங்கள் கருத்து துவேஷம் நிறைந்தது
இதே ஆளு பழைய நேர்காணலில் தான் முன்பு எந்த மதத்தையும் சாராமல் இருந்ததாகவும் சமீபத்தில் இஸ்லாம் மீது ஈடுபாடு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். நடிகர்களின் வசனம் நேரத்திற்கு தகுந்தபடி மாறுவது சர்வசாதாரணம்.
ஹிந்து ஆலயங்களை நிர்வகிப்பது அரசுதான். அப்போ இவர் இஸ்லாமியரானதற்கு ஹிந்து அறநிலையத்துறைதான் காரணமா? இவரது உறவினர் தேவா அவர்கள் ஒரு ( அறநிலையத்துறை சாராத) ஆலயத்தில் சிறப்பான வரவேற்புடன் வழிபட்டதைப் பார்த்துள்ளேன். பல ஆலயத் திருவிழாகளில் இன்னிசைக்கச்சேரி நடத்தவும் அழைக்கிறார்கள். ஆக விளம்பரத்துக்காக பேசினால் மதிக்க வேண்டாம்.
தமிழ்நாட்டில் கோவில்களுக்கு போகும் கூட்டத்தை போல மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டம் போகாது. கோவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்படத்தான் செய்யும். இதில் சாதி, அவமானம், பண சுரண்டல் எங்கிருந்து வந்தது? அவ்வளவு ஏன் கரூர் ஜோசப் விஜய் நிகழ்ச்சி அப்படிதான். இதற்காக கருத்து பதிகிறேன் பேர்வழி என ஹிந்துமதத்தை சில கூறுகெட்ட கழிசடைகள் போலி பெயர்களில் ஆங்காங்கே விமர்சனம் செய்வதை ஏற்கமுடியாது. முதலில் அவனவன் மதத்தில் நடக்கும் ஒழுக்கக்கேடுகளை களைந்த பிறகு மற்றவர்களுக்கு புத்திமதி கூறலாம்.
கருத்து சுதந்திரம் என்பதால் என்னவெல்லாம் பேசலாம் என பதிவிட வேண்டாம்... இறைவனை வழிபடுவதில் அந்தந்த மதத்தில் உள்ள வழிமுறைப்படி தான் நடக்க வேண்டும்.. நீதி அரசர்களை சிறுபான்மையினர் சீற்றம் கொள்வது தான் மத வாதம்... அவரவர் பணி செய்வதே நல்லது. அப்படி எவரும் மதத்தை மாற்றிக்கொள்வர் என பயமுறுத்தி பார்க்க வேண்டாம்...
பிஹாரில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் தெரிஞ்ச விஷயம் , அங்கே முஸ்லிம்களில் சுமார் ஐம்பது சாதிப்பிரிவுகள் உள்ளன .... இது ஒரு உதாரணம் மட்டுமே .... அஹமதியா, அன்சாரி பிரிவுகள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டன .... அப்பிரிவுகளில் வேறு யாரும் பெண் எடுக்க மாட்டார்கள் ....
பண சுரண்டல் போன திருட்டு திராவிடர் ஆட்சியில் கோவில்களில் கட்டணம் அதிகம் வசூலித்து நீதி மன்ற்றமும் குட்டு வைத்ததெ அது தெரியாதா?
ஒரு அமைதி வழி பெண் நிக்காஹ் ஹலாலா செய்யப்பட்டால் அவளிடம் நடக்கும் பணம் சுரண்டல் பற்றி எழுத முடியாது. இது தாண்டி உடலையும் கழுகு போல பங்கு போடும் கூட்டம் அங்கே. இன்னொரு இடத்திலோ பாவ மன்னிப்பில் இருந்து பெண்கள் தப்பி வருவதே கடினம்.
அமைதி வழியில் 72 சாதிகள் உள்ளன. அவர்களுக்குள் திருமணம் நடக்காது. ஷியா, அஹமதி, குர்திஷ், அல்லவி போன்ற பிரிவுகளை சன்னிகள் அவர்கள் வழிபாட்டு தலத்தில் குண்டு வைத்து கொலை செய்வது 100 ஆண்டுகளாக நடக்கிறது. இப்பொது நடக்கும் ஈரான் போரே சவூதி சன்னிகள் மற்றும் ஈரான் ஷியாக்களுக்கு நடக்கும் போரே ஆகும்.
சினிமா காரன் எவன் படத்தை பைனான்ஸ் செய்கிறான் என்று பார்த்து மதம் மாறுகிறான். ஏன் என்றால் மிக பெரிய படங்களை அவர்கள் தான் தமிழ்நாட்டிலும், மும்பையிலும் ஹவாலா மூலம் பைனான்ஸ் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் தாடி வைத்த ஒரு அடுக்கு மொழி டைரக்டர் மகன் மற்றும் ஒரு ஆஸ்கார் புகழ் இசை டைரக்டர் மற்றும் ஒரு தேவார இசை புகழ் டைரக்டர் இன் மகன் இதன் காரணமாக மதம் மாறினார்கள் . ஆனால் அவர்கள் காணாமல் போய் விட்டனர். இதுதான் சினிமாக்காரனின் உண்மை முகம்.
இவருக்கு ஒட்டு போட்ட கூறுகெட்ட ஹிந்துக்களை எதை கொண்டு அடிப்பது?
தற்குறிகள்