மூதாட்டி தற்கொலை
கடமலைக்குண்டு, மே 22-
கண்டமனூர் அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 75, தனது மகன் முருகனுடன் வசித்து வந்தார். ஆஸ்துமா மற்றும் வாதநோய் பாதிப்பில் இருந்த பேச்சியம்மாள் 3 நாட்களுக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து நேற்று முன்தினம் இறந்தார். மகன் முருகன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Advertisement
Advertisement