ராஜிவ் நினைவு தினம் காங்., அனுசரிப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், காங்., கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் 35வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், காங்., கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு மேற்கு வட்டாரம் மற்றும் நகரம் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 35வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டாரத் தலைவர் சிவராஜ், நகரத் தலைவர் செந்தில்குமார் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து காங்., கட்சியினர், ராஜிவ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓராண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்ட கழிப்பறை
-
விளையாட்டு செய்தி// மாநில கேரம் சாம்பியன்ஷிப் துவக்கம்
-
காஞ்சி அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ – மாணவியருக்கு அழைப்பு
-
மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர், கிளீனர் தப்பியோட்டம்
-
மாவட்ட விளையாட்டு மைதானம் கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்வு
-
125 பள்ளி வாகனங்கள் சோதனை 15 வாகனங்களுக்கு அனுமதி ரத்து
Advertisement
Advertisement