விளையாட்டு செய்தி// மாநில கேரம் சாம்பியன்ஷிப் துவக்கம்
சென்னை: மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், சிவகாசியில் துவங்கியது.
தமிழகத்தின் இளம் கேரம் நட்சத்திரங்களை கண்டறியும் முக்கிய தொடரான, 67வது தமிழ்நாடு மாநில ஜூனியர் மற்றும் யூத் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று துவங்கியது. இதில் சென்னை மாவட்டம் சார்பில், 48 வீரர் – வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். ஜூனியர் மாணவர்கள் பிரிவில் 16 பேரும், மாணவியர் பிரிவில் 15 பேரும் பங்கேற்றுள்ளனர். அதேபோல் யூத் ஆண்கள் பிரிவில் எட்டு பேரும், பெண்கள் பிரிவில் ஏழு பேரும் பங்கேற்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்
-
சீனாவில் துயர சம்பவம்; நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 80 பேர் பலி
-
உ.பி.,யில் கொளுத்தும் வெயில்; டாப் 50 நகரங்களில் 31 இங்க தான்!
-
அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கினார் இன்னொரு திமுக மாஜி!
-
கலிபோர்னியா தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்
-
ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை; அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி
Advertisement
Advertisement