தாய் கண்டிப்பு மகள் தற்கொலை
கம்பம், மே 22
கம்ப மெட்டு ரோடு, கம்பமெட்டு காலனியில் வசிப்பவர் லோகராஜா 42, அமுதா 38 தம்பதியர். லோகராஜா கொத்தனார் வேலை செய்கிறார். இவர்களது மகள் பிளஸ் 1 படித்தார். நேற்று முன்தினம் உறவினர் பார்த்திபன் வீட்டு காதணி விழாவிற்கு கிளம்பினர். அப்போது மகள் சுடிதாரை சரியாக அணியவில்லை என்று தாயார் கண்டித்தார். இதனால் கோபித்துக் கொண்ட மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாடு மேய்த்த போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
-
பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் துாக்கிட்டு தற்கொலை
-
அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை சிறப்பு முகாம் நிறைவு
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை முனையமாக உருவாக்க கோரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுார் கோட்டத்தில் வரும் 26ல் குறைதீர் கூட்டம்
-
மண் திட்டுகளால் துார்ந்த நகரீஸ்வரர் கோவில் குளம்
Advertisement
Advertisement